About Us

கோவையில் ஆவாரம்பாளையத்தில் ஆத்மரக்க்ஷா அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது.


வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி, வாழ்வாதார உதவிகள், மருத்துவம் ,சுகாதாரம், வேளாண்மை, நீர்சேமிப்பு, சமூக பொருளாதார திட்டங்கள், குழந்தைகள், பெண்கள் நலன், மூத்த குடிமக்கள் மற்றும் பழங்குடியினர் ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது.

OUR CHARITABLE SERVICES

Good works are links that form a chain of love.

ARA Clinic Started

We can do no great things, only small things with great love.

ARA (Atma Raksha Arakkattalai) established to help the poor in education, livelihood assistance, medical, health, agriculture, water conservation, social economic projects, children, women welfare, senior citizens and tribals.

கோவையிலேயே மிக குறைந்த விலையில்
மருத்துவம் & இரத்த பரிசோதனைகள்


மருத்துவர் கட்டணம் ரூ.30 மட்டும்

20% Discount for generic medicines

  • மருத்துவ நேரம்
  • மாலை 5:00 மணி முதல்
  • இரவு 9:00 மணி வரை
  • இரத்த பரிசோதனை நேரம்
  • காலை 7:00 மணி முதல் 11:00 வரை
  • மாலை 5:00 மணி முதல் 8:00 வரை
Trustees

இந்த தர்ம காரியங்களை நிர்வகிக்க கீழ்கண்ட வாறு நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

Thiru.R.T.MURALI

FOUNDER / MANAGING TRUSTEE

Thiru.S.MAGESH

M.Tech.,MBA.,Ceng(India)

SECRETARY / TRUSTEE

Thiru.C.D.DAMODARASAMY

TRESURER / TRUSTEE