வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி, வாழ்வாதார உதவிகள், மருத்துவம் ,சுகாதாரம், வேளாண்மை, நீர்சேமிப்பு, சமூக பொருளாதார திட்டங்கள், குழந்தைகள், பெண்கள் நலன், மூத்த குடிமக்கள் மற்றும் பழங்குடியினர் ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது.